விடைகளுடன் அச்சான வினாத்தாள்
16-07-2013 11:13 AM
Comments - 0       Views - 1104
மாகாண கல்விச் செயலாளரின் உத்தரவுக்கமைய வடமத்திய மாகாணத்தில் தரம் 6 இற்கான சிங்கள பரீட்சை இன்று செவ்வாய்க்கிழமை பிற்போடப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இவ்வினாத்தாளின் இரண்டாம் பகுதியிலுள்ள 6 வினாக்களுக்கான விடைகள் 4ஆம் பக்கத்தில்  அச்சிடப்பட்டுள்ளதாகவும்  அச்சங்கம் கூறியுள்ளது.

அரசாங்க அச்சுக் கூட்டுத்தாபனத்தில் இவ்வினாத்தாள் அச்சிடப்பட்டுள்ளது. (அத்துல பண்டார)

"விடைகளுடன் அச்சான வினாத்தாள்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty