.
செவ்வாய்க்கிழமை, 21 ஒக்டோபர் 2014

 

அம்பாந்தோட்டை துறைமுகம், விமான நிலையங்களுக்கு 300 கோடி டொலர் முதலீடு

அம்பாந்தோட்டையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள துறைமுகம் மற்றும் விமான நிலையங்களை இலக்காகக் கொண்டு 300 கோடி அமெரிக்க டொலர்கள் பெறுமதியிலான முதலீடுகளை மேற்கொள்ள அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் முன்வந்துள்ளதாக அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
Views: 4668

Comments   

 
-0 +0 # aj 2013-03-16 19:59
துறைமுகம், விமானநிலையம் என்று சொல்லுவதுக்கு பதிலா வேறு விதத்தில் முதலீடு என்று சொல்லணும் நாமல்.
Reply
 
 
-0 +0 # Hassan 2013-03-18 11:14
என் வீட்டுக்கும் புதிய விமான நிலயத்துக்கும் ரொம்ப தூரம் அப்பா (கடுநாயக - அநுராதபுரத்தைவிட மத்தல - அநுராதபுரம்) சொல்லாமலெ புரியும் அல்லவா?
Reply
 

கருத்துஉங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.