Dailymirror.lk
| Mirrorsports.lk | Life.lk | Editorblog.lk
வெள்ளிக்கிழமை, 24 மே 2013

தெரிவுக்குழுவிற்கு சட்ட அதிகாரம் இல்லை: மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவிப்பு

நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகள் சட்டமல்ல என்பதுடன் நாடாளுமன்ற தெரிவுக்குழுவிற்கு எந்தவிதமான சட்ட அதிகாரங்களும் இல்லை என மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை அறிவித்துள்ளது.

நிலையியற் கட்டளை 78(ஏ) ஒரு சட்டமல்ல ஆதலால் நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு ஒரு நீதிபதியை குற்றவாளி என தீர்மானிக்கும் சட்ட அதிகாரமோ அல்லது வலுவோ இல்லை என்ற  உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

அரசியலமைப்பு தொடர்பிலான உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று அறிவித்தது. அதிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Views: 1881

By A Web Design

Comments   

 
-0 +0 # ibnuaboo 2013-01-03 12:01
இந்த சின்ன விசயத்த விலங்காத இவர்கள் எப்படி பெரிய சட்டங்களை உருவாக்கிறார்கள்?
Reply
 
 
-0 +0 # AJ 2013-01-03 12:09
சபாஷ் ... இப்படி ஒரு தீர்ப்பு வரவேண்டும் என்று அல்லவே காத்திருந்தோம்.
Reply
 
 
-0 +0 # வே.தினகரன் 2013-01-03 15:50
சபாஷ்... சரியான போட்டி.
தெரிவுக்குழு விடுக்கும் அடுத்த கட்டம் குரங்கை இழுத்த ஆப்பின் கதைதான்போலும்.
Reply
 

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.