நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் அங்கத்தவரான தமது கட்சி உறுப்பினர் விஜித ஹேரத் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நாளை ஆஜராகுவாரென மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. ஐ.தே.க. நாளை நீதிமன்றத்தில் ஆஜராகுவதில்லையெனத் தீர்மானித்துள்ளபோதிலும், தாம் நீதிமன்றத்தின் அறிவுறுத்தலுக்கமைய அங்கு செல்லவுள்ளதாக கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க கூறினார். (கே.பி.,டி.எஸ்.)
.gif)
