பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ரீட் மனு மீதான விசாரணை நாளை 3 ஆம் திகதி நடைபெறுகின்றபோது நாங்கள் நீதிமன்றத்தில் ஆஜராகுவோம். என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் கூட்டமைப்பின் சார்பில் நான் ஆஜராகுவேன் என்று நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம்.சுமந்திரன் தெரிவித்தார்.
.gif)
